oracle_tips

Wednesday, June 07, 2006

ஏதாவது உருப்படியாய் செய்யலாம்னு...............

முந்தய பதிவின் கேள்விகளுக்கு வரும் பதில்கள் மற்றும் கருத்துக்களை பார்த்து தினமும் ஒரு கேள்வித்தாள் பதிவு செய்ய எண்ணம்.
வலைபதிவாளர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

Balasubramanian Sundararajan
Database Administrator

2 Comments:

Blogger யாத்ரீகன் said...

வரவேற்கப்படவேண்டிய புதிய முயற்சி.... காரணங்களோடு விளக்க முற்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்... நன்றி..

4:17 AM  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

7:19 AM  

Post a Comment

<< Home