வலைபதிவு, அதற்கு பின்னூட்டம், அதுக்கு ஒரு கருத்து, மாற்று கருத்து, சன்டை, மறைமுக தாக்குதல், வேறு பெயரில் பின்னூட்டம், ஆபாசமாய் பதில் அனுப்புவது ............
இவையெல்லாம் இல்லாமல் சிறியதாய் படித்தவற்றை நினைவுபடுத்த ஒரு முயற்சி.
கணனி சம்பந்தப்பட்ட கருத்துக்கள், கேள்விகள், கட்டுரைகள், மற்றவர்கள் கேள்விக்கு முடிந்த வரை சரியான் பதில் சொல்லுதல் போன்ற விவரங்களை பதிவு செய்ய ஆசை.
உங்கள் அனைவரின் ஆதரவும் இருந்தால் நல்ல விசயங்கள் பறிமாறிக்கொள்ள ஏதுவாய் இருக்கும்.
முடிந்த வரை உதவி செய்யுங்கள்.
Balasubramanian Sundararajan
M.Com, BLIS, DBA(Oracle Certified Associate)